Music Video

Wednesday Popular Viralmaaranaindhu Devotional Song | Murugan Bakthi Padal
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Baladesikan
Baladesikan
Performer
Abirami Audio Recording Private Limited
Abirami Audio Recording Private Limited
Performer
Dinakaran
Dinakaran
Music Director
PRODUCTION & ENGINEERING
Abirami Audio Recording Private Limited
Abirami Audio Recording Private Limited
Producer

Lyrics

விறல்மாரனைந்து மலர்வாளி சிந்த மிகவானிலிந்து வெயில்காய விறல்மாரனைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற வினைமாதர் தந்தம் வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர குறவாணர் குன்றிலுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ குறைதீர வந்து குறுகாயோ மறிமானு கந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா மறிமானுகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா மறிமான் உகந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெறிந்த அதிதீரா வடிவேலெறிந்த அதிதீரா அறிவால் அறிந்தும் இருதாள் இறைஞ்சும் மடியாரி டைஞ்சல் களைவோனே அறிவால் அறிந்தும் இருதாள் இறைஞ்சும் மடியார் இடைஞ்சல் களைவோனே அறிவாலறிந்தும் இருதாளிறைஞ்சும் மடியார் இடைஞ்சல் களைவோனே அறிவால் அறிந்தும் இருதாள் இறைஞ்சும் மடியார் இடைஞ்சல் களைவோனே அழகான செம்பொன் மயில்மேலமர்ந்து அழகான செம்பொன் மயில்மேலமர்ந்து அலைவாயுகந்த பெருமாளே குறைதீர வந்து குறுகாயோ
Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out