Music Video

Sudhandhira Desame
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
K. S. Chithra
K. S. Chithra
Performer
Shankar Mahadevan
Shankar Mahadevan
Performer
G.V Prakash
G.V Prakash
Performer
Anthony Daasan
Anthony Daasan
Performer
Keshav Ram
Keshav Ram
Performer
Ashwath
Ashwath
Performer
Reetha Anthony
Reetha Anthony
Performer
Meenakshi Ilayaraja
Meenakshi Ilayaraja
Performer
COMPOSITION & LYRICS
Thirumaran Sundarajan
Thirumaran Sundarajan
Songwriter

Lyrics

வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓ வானம் தொடுகின்ற பாரத தாயின் வளர்ந்த கூந்தல் எல்லையா அந்த கொஞ்சும் குமரியின் பாத சதங்கைகள் பரதம் பயிலுது எல்லையாய் நெற்றியின் வேர்வை கங்கையாய் கிழக்கினில் பாய்ந்தால் எல்லையாய் பளிங்கு மின்னலின் பார்வையால் பாலைகல் மேற்கினில் எல்லையாய் வந்தே மாதரம் வந்தே மாதரம் ஆழ மரத்தின் விழுதுகள் நாம் ஆணி வேறோ அவளல்லவா அந்த ஆகாயத்தின் பறவைகள் நாம் அவளின் மடியே கூடல்லவா மொழிகளில் இனங்களில் வேறு பட்டாலும் மூச்சை தந்தவள் தாயல்லவா மதங்களில் ஜாதியில் மறைந்திருந்தாலும் மனிதர் நாமவள் சேயல்லவா வந்தே மாதரம் வந்தே மாதரம் புலியினை முறத்தினில் துரத்தியதெல்லாம் புறநானூற்று வீரமடா இங்கு புத்தன் காட்டிய வழியினில் காந்தி போரிட நூற்றது ராட்டையடா ஒற்றுமையாலே ஒளி என்னும் சுதந்திரம் பெற்றது இங்கே பெருமையடா இங்கு பற்றி எரிகிற வேற்றுமை தீயினை பார்த்து நிற்பது கொடுமையடா இங்கு பற்றி எரிகிற வேற்றுமை தீயினை பார்த்து அணைப்பது நம் கடமையடா வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out