Featured In

Credits

PERFORMING ARTISTS
Vidusan Kaneswaran
Vidusan Kaneswaran
Performer
Supaveen Bavananthan
Supaveen Bavananthan
Performer
COMPOSITION & LYRICS
Supaveen Bavananthan
Supaveen Bavananthan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Vidusan Kaneswaran
Vidusan Kaneswaran
Producer
Supaveen Bavananthan
Supaveen Bavananthan
Producer
Dave Kutch
Dave Kutch
Mastering Engineer
Hi-Polar
Hi-Polar
Producer
Seyon Tharmathasan
Seyon Tharmathasan
Producer

Lyrics

அடி பெண்ணே என் கண்ணே என் மனதில் முழுதாய் நீ தானே நினைவிலே கனவிலே என் வலியின் வெளிச்சம் நீ தானே உன்ன பிரிஞ்சிருக்கும் நேரம் தினமும் என் மனது ஏங்கும் நீ வராத கர ஓரம் தவறி என் மனது தேடும் தானாய் தேடும் கண்கள் உன் பெயர் கேட்டாலே இரவுகள் நீளும்போது உன் பெயர் முணுப்பேனே எந்தன் உயிரே என்னை மட்டும் ஒரு நாளும் பிரியாதே உந்தன் காதல் என்னை கொஞ்சம் நெருங்காமல் விளங்குதே அடி பெண்ணே என் கண்ணே என் மனதில் முழுதாய் நீ தானே நினைவிலே கனவிலே என் வலியின் வெளிச்சம் நீ தானே உன்ன பிரிஞ்சிருக்கும் நேரம் தினமும் என் மனது ஏங்கும் நீ வராத கர ஓரம் தவறி என் மனது தேடும்
Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out