Music Video

Paayum Theeye (From "Por")
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Sanjith Hegde
Sanjith Hegde
Vocals
Varijashree Venugopal
Varijashree Venugopal
Vocals
Siva Ananth
Siva Ananth
Vocals
Rutuja Pandey
Rutuja Pandey
Chorus
Dishaan Gidwani
Dishaan Gidwani
Guitar
Ojas Adhiya
Ojas Adhiya
Tabla
COMPOSITION & LYRICS
Sanjith Hegde
Sanjith Hegde
Composer
Siva Ananth
Siva Ananth
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sanjith Hegde
Sanjith Hegde
Producer
Sujith Sridhar
Sujith Sridhar
Mixing Engineer
Nisthula Murphy
Nisthula Murphy
Producer

Lyrics

பாயும் தீயே வா வா என்பாய் ஓ காதல் பொய் என்று சொன்னாய் ஓ நெஞ்சம் நோகும் கொஞ்சம் கண் வாடும் காலம் போனாலும் காதல் கை கூடும் நான் காணும் வானெங்கும் ஓர் வண்ணம் ஏன் இன்னும் நீயும் ஓர் கனவா ஹே ஓஓஓஓ வேதம் ஏன், ஓஓஓஓ வேதம் ஏன், ஓஓஓஓ சகியே, ஓஓஓஓ சொல்லிடு சகியே நீ காதலியே உன்னை எந்நேரம் கண்டதும் என் நெஞ்சு மின்னுது சொல்லால் கொள்ளாதே காதலியே இங்கு உன் மூச்சு ஓசையில் என் நெஞ்சு துள்ளுது என்னை தள்ளாதே காதலியே உந்தன் சிங்கார புன்னகை என் நெஞ்சை வெல்லுது எங்கோ போகாதே காதலியே உன் ஓர பார்வையே பொல்லாத போதையே ஆஆஆ கண்ணிமையில் மின்னல் விழுந்தாலும் கனவுக்குள் கனவு வரும் கண்ணிமையில் இதழ் அசைத்தாலும் என்னை வெல்ல இன்னும் முடியும் உன் நிழலின் ஓரம் ரசித்தேன் என்னை கொஞ்சம் கொஞ்சம் அழைத்தேன் வந்திடு எந்தன் கண்ணம்மா என்று என் கையிலே நான் காணும் வானெங்கும் ஓர் வண்ணம் ஏன் இன்னும் நீயும் ஓர் கனவா ஹே ஓஓஓஓ வேதம் ஏன், ஓஓஓஓ வேதம் ஏன், ஓஓஓஓ சகியே, ஓஓஓஓ சொல்லிடு சகியே நீ காதலியே உன்னை எந்நேரம் கண்டதும் என் நெஞ்சு மின்னுது சொல்லால் கொள்ளாதே காதலியே இங்கு உன் மூச்சு ஓசையில் என் நெஞ்சு துள்ளுது என்னை தள்ளாதே காதலியே உன் சிங்கார புன்னகை என் நெஞ்சை வெல்லுது எங்கோ போகாதே காதலியே உன் ஓர பார்வையே பொல்லாத போதையே (போதையே)
Writer(s): Sanjith Hegde Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out