Music Video

Urugi Urugi - Video Song | Joe | Rio Raj | Hariharan Ram.S | Siddhu Kumar | Dr.D.Arulanandhu
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Siddhu Kumar
Siddhu Kumar
Performer
Vignesh Ramakrishna
Vignesh Ramakrishna
Performer
Anand Aravindakshan
Anand Aravindakshan
Performer
COMPOSITION & LYRICS
Siddhu Kumar
Siddhu Kumar
Composer
Vignesh Ramakrishna
Vignesh Ramakrishna
Songwriter

Lyrics

உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம் யான் நீயே நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே என் காதலே என்னாளும் உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம் யான் நீயே யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோ பாலோ பாதமோ ஆடை காலின் நிகலோ கரைகளில் கரையும் வெண்ணுறை கதைத்திடும் மொழிகளா விழிகளின் வளைவில் வானவில் நிறங்களே காதலா நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே என் காதலே என்னாளும் உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதாடி என் எண்ணம் யான் நீயே உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதாடி என் எண்ணம் யான் நீயே
Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out