Upcoming Concerts for Yuvan Shankar Raja & Shivani Panneerselvam

Credits

PERFORMING ARTISTS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Performer
Shivani Panneerselvam
Shivani Panneerselvam
Performer
COMPOSITION & LYRICS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer
Yugabharathi
Yugabharathi
Lyrics

Lyrics

யாயும் ஞாயும் யாரென்றாலும் வாசம் வீசும் மலரே வாசம் இல்லை என்றால் கூட மலர் மலரே ஊரும் பேரும் ஏதென்றாலும் காயும் தேயும் நிலவே யாரும் இல்லை என்றால் கூட மலர்ந்திடுமே ஒரு காதல் வந்தால் போகாது அது போனால் குற்றம் ஆகாது கதை பேசிடும் சில உறவுகள் கலைந்தோடிடும் கலர் கனவுகள் ஆயினும் அதை அனுமதி கரை தாண்டியும் கொஞ்சம் அனுபவி அன்னை தந்தை வேண்டாம் என்று சொல்ல சொல்ல காதல் கொள் அன்பில் சுக்குநூறாய் போகும் சாத்திரங்களே சுற்றம் சூழ குற்றம் சொல்லும் தேடி தேடி காதல் கொள் வெற்றுத் தாளும் ஆகக் கூடும் காப்பியங்களே ஏன் இந்த வாழ்க்கை என்று யாரும் நெஞ்சம் துவண்டாள் ஆனந்த காதல் வந்து அணைத்திடுமே வேறேதும் தேவை இல்லை காதல் உன்னில் இருந்தால் கல்லில் புல்லில் கூட தெய்வம் புலப்படுமே ஒரு காதல் வந்தால் போகாது அது போனால் குற்றம் ஆகாது கதை பேசிடும் சில உறவுகள் கலைந்தோடிடும் கலர் கனவுகள் ஆயினும் அதை அனுமதி கரை தாண்டியும் கொஞ்சம் அனுபவி
Writer(s): Yuvanshankar Raja Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out