Lyrics

ஆண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே பெண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே ஆண்: இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே யாராலும் படிக்காத மங்கள ராகமே பெண்: இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே யாராலும் படிக்காத மங்கள ராகமே ஆண்: தானா வந்த சந்தனமே பெண்: உன்ன தழுவ தினம் சம்மதமே ஆண்: வண்ண வண்ண வளவி போட்டு வசமாக வளைச்சிப் போட்டு என்னைக் கட்டி இழுத்து போகும் இளந்தேகமே பெண்: கூறைபட்டு கலங்கிடாமே குறை ஏதும் நடந்திடாம ஆசைப்பட்டு அணைக்கவேணும் மகராசனே ஆண்: முன்ன பின்ன அறிஞ்சதில்ல முறையாக தெரிஞ்சதில்ல சின்ன சின்ன தவற நீயும் பொறுத்தாக வேணுமே பெண்: புத்தகத்தில் படிக்கவில்ல புரியாம நடிக்கவில்ல வித்தைகள வெவரமாக வெளியாக்க வேணுமே ஆண்: இந்த மேனி இன்பத் தோணி பெண்: ராணி இந்த ராணி இந்த ராஜனோட விருப்பமே ஆண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே பெண்: இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே ஆண்: யாராலும் படிக்காத மங்கள ராகமே பெண்: தானா வந்த சந்தனமே ஆண்: உன்ன தழுவ தினம் சம்மதமே பெண்: முத்துநவ ரத்தினத்தோட முழுசான லட்சணத்தோட மெத்தையில நானும் கூட வர வேணுமே ஆண்: முன்னம் ரெண்டு பவளத்தோட முன்வாயில் மதுரத்தோட கண்ணனுக்கு காதல் விருந்து தர வேணுமே பெண்: தொட்டுத் தொட்டு சுகமும் கூட சுதியோடு கலந்து பாடுமே விட்டு விட்டு விலகி ஓட முடியாம போகுமே ஆண்: கொத்துமல்லி கொண்டையிலாட குளிர் பார்வை வண்டுகளாட புத்தம் புது செண்டுகளாட புது தாகம் தோணுமே பெண்: நல்ல ராசா சொல்லு லேசா ஆண்: ராசா இந்த ராசா இந்த ராணியோட பொருத்தமே பெண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே ஆண்: இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே பெண்: யாராலும் படிக்காத மங்கள ராகமே ஆண்: தானா வந்த சந்தனமே பெண்: உன்ன தழுவ தினம் சம்மதமே
Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out