Music Video

Thuthipaen
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
John Jayakumar
John Jayakumar
Performer
Ben Samuel
Ben Samuel
Performer
COMPOSITION & LYRICS
John Jayakumar
John Jayakumar
Composer

Lyrics

Instrumental துதிப்பேன் நான் துதிப்பேன் துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி சந்தோஷம் தந்தவரை துதிப்பேன் நான் துதிப்பேன் துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி சந்தோஷம் தந்தவரை Music வெண்மையும் சிவப்புமானவரே முற்றிலும் அழகானவரே வெண்மையும் சிவப்புமானவரே முற்றிலும் அழகானவரே சாரோனின் ரோஜாவே பள்ளதாக்கின் லீலியே உம்மை நான் துதித்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் உம்மை நான் துதித்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் துதிப்பேன் நான் துதிப்பேன் துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி சந்தோஷம் தந்தவரை Music யேகோவா யீரே தேவனே எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே யேகோவா யீரே தேவனே எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே யேகோவா ராப்பாவே சுகமாகும் தெய்வமே உம்மோடு இனைந்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் உம் பாதம் பணிந்திடுவேன் உம்மோடு இனைந்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் உம் பாதம் பணிந்திடுவேன் துதிப்பேன் நான் துதிப்பேன் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாத இயேசுவை துதிப்பேன் நான் துதிப்பேன் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாத இயேசுவை
Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out