Music Video

Yaadhum Oore Yaavarum Kelir - Muruga Lyric | Vijay Sethupathi | Nivas K Prasanna | Silambarasan TR
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Silambarasan TR
Silambarasan TR
Lead Vocals
Mc Sai
Mc Sai
Performer
Nivas K Prasanna
Nivas K Prasanna
Lead Vocals
COMPOSITION & LYRICS
Mc Sai
Mc Sai
Songwriter
Nivas K Prasanna
Nivas K Prasanna
Composer
Mohan Rajan
Mohan Rajan
Songwriter

Lyrics

ஆறுமுக வேலனே ஆடும் மயில் அழகனே ஞான குரு பாலனே ஞான குரு பாலனே பழனி மலை முருகனே முருகா முருகா முருகா அட்றா ஹே ஹே ஹே ஹே ஓம் சரவண பவ ஷண்முக குக அறுபடை உடை முருகா சரவணா பவ ஷண்முக குக அறுபடை உடை முருகா அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா கவலைகள் சிதறி பதறி ஓட வேண்டும் முருகா வலிகளை விசிறி உதறி எரிய வேண்டும் முருகா பயங்களும் அலறி கதறி விலக வேண்டும் முருகா பலமுடன் குமுறி திமிறி நிமிர வேண்டும் முருகா சரவண பவ ஷண்முக குக ஷண்முக குக சரவண பவ கந்தா கடம்பா கதிர்வேலா மண்ணை காக்கும் மயில் வேலா ஹே கந்தா கடம்பா கதிர்வேலா சங்கடம் தீர்க்கும் சிவபாலா தகதகிட தகதிமிதகிட சரவண பவ ஷண்முக குக அறுபடை உடை முருகா சரவண பவ ஷண்முக குக அறுபடை உடை முருகா அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா அகமுக நக ரக நக நக அருள் புரிந்திடு அழகா என்னுடைய கருணை விழிகள் கள்ளங்கள் துடைக்க மனங்கள் தெளிய ஆறு படை முருகனின் காவடிகள் கால் கடுக்க கல் கடந்த காலடிகள் வெற்றி வேல் வீர வேல் ஞான வேல் மாய வேல் சக்தி வேல் தங்க வேல் முருக வேல் தமிழ் கடவுளாய் முருகன் இருக்க துயரம் தடைகள் தெறிக்க சங்கு ஒலியிலும் செங்குருதியும் கடல் அலையிலும் விண்வெளியிலும் என் முருகனின் அருள் பொழிந்திடும் மன களத்தினில் கலியுகம் எனில் ஒரு மனம் என கலை கவியுடன் களம் இறங்கிட மதி தெளிந்திடும் அரண் மகன் ஆறுமுகன் மனோகரன் கார்த்திகேயன் தண்டபாணி கடம்பன் கந்தன் குமரன் சேனாபதி செந்தில் சித்தன் நீயே கதி விடுகதை போக்கவா விடுதலை ஆக்கவா விதி வழி போகும் வாழ்வை மதியோடு மாற்றவா முருகா எது வரும் போதிலும் துணிவுடன் மோதவா துணை நீ நிற்கும் போது துயர் நீங்கும் அல்லவா மனம் அதிருது உடல் அதிருது புயல் என சுழன்றாடவே புதிர் அவிழுது புது உணர்விது புது உலகினை காணவே தடை உடையுது தடம் தெரியுது தலை நிமிர்ந்து இங்கு ஓங்கவே தெளிவடையுது திசை தெரியுது விறு விறுவென ஏறவே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே மாறுபடை சூரரை வதைத்த முகம் ஒன்றே வள்ளியை மனம் புணர வந்த முகம் ஒன்றே அந்த சிவனிடம் விடை வாங்கி பழனி மலையை அடைந்த ஆண்டவா ஆதி அருணாச்சலமாய் அமர்ந்த வடிவேலவா உனதடி உருகி மருகி வேண்டி நின்றேன் முருகா முருகா உன் பெயர் உலகம் முழுதும் எடுத்து சொல்வேன் முருகா முருகா உனக்கென இரவும் பகலும் நடந்து வந்தேன் முருகா பலவித துயரம் சுமந்து உடைத்து வந்தேன் முருகா நல் வழியினை நீ வழங்கிடு என் நிழலென நீ இருந்திடு எங்கும் எதிலும் நீதானே பொங்கும் தமிழும் நீதானே கந்தா கடம்பா கதிர்வேலா சங்கடம் தீர்க்கும் சிவபாலா ஹே கந்தா கடம்பா கதிர்வேலா மண்ணை காக்கும் மயில் வேலா கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா அழகனுக்கு அரோகரா மூத்த குடி முதல்வனுக்கு தமிழ் குடியின் தலைவனுக்கு
Writer(s): Nivas K. Prasanna, Madurai R Muralidharan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out