Top Songs By Sean Roldan
Credits
PERFORMING ARTISTS
Sean Roldan
Performer
COMPOSITION & LYRICS
Sean Roldan
Songwriter
Lyrics
தா நும்த நும்த நும்த தா
நும்த நும்த நும் நும் நும் நும் நும் தா
தா நும்த நும்த நும்த தா
நும்த நும்த நும் நும் நும் நும் நும் தா
மீண்டும் பிறந்தேனோ
அழகின் உருவே உன்னாலே
நான் மீண்டும் உயிர்த்தேனோ
மகிழ்வின் அளவை அறியே
மகிழ்வின் அளவை அறியே
மகிழ்வின் அளவை அறியே
காலம் வழிந்தாலும்
உன்னை நான் முழுதும் மறவேன்
என் கோலம் உதிர்ந்தாலும்
உனது உணர்வில் உரைவேன்
உடல் நீங்கி உயிர்போகும்
பொழுதும் உன்னை தான் நினைவேன்
தா நும்த நும்த நும்த தா
நும்த நும்த நும் நும் நும் நும் நும் தா
மீண்டும் பிறந்தேனோ
அழகின் உருவே உன்னாலே நான்
மீண்டும் உயிர்த்தேனோ
மகிழ்வின் அளவை அறியே
மகிழ்வின் அளவை அறியே
மகிழ்வின் அளவை அறியே
Lyrics powered by www.musixmatch.com