Music Video

Pona Pogattum
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
CB Vinith
CB Vinith
Vocals
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Vishnu Edavan
Vishnu Edavan
Lyrics
PRODUCTION & ENGINEERING
Anirudh Ravichander
Anirudh Ravichander
Producer
Shadab Rayeen
Shadab Rayeen
Mastering Engineer

Lyrics

தருதல கதிர் நான் கேட்குமா கேட்குமா தருதல கதிர் நான் கேட்குமா கேட்குமா இருட்டு அறையுல அட உண்மை மறவில நான் சிறக விரிக்கதான் கொஞ்சம் ஆச வளர்த்துட்டேன் வெளிச்சம் தெரிஞ்சது மேல வானம் விடிஞ்சது ஆனா பறக்க முடியல அடி நகர முடியல பச்ச மண்ணு புள்ள ரெண்டு மூச்சு நின்னு போயாச்சு இங்க தங்குறதும் தூங்குறதும் ரெண்டும் ஒன்னு ஆயாச்சு கண்ணு ரெண்டும் கலங்குதா நீயே தொடச்சுக்கோ இங்கே அப்பன் ஆத்தா யாரும் இல்லே தனியா தவிச்சுக்கோ போனா போகட்டும் பிச்சை உசுருதானே திருந்த முடியாத தருதலதான் நாமே போனா போகட்டும் பிச்சை உசுருதானே திருந்த ஆசை உள்ள தருதலதான் நாமே தருதல கதிர் நான் கேட்குமா கேட்குமா தருதல கதிர் நான் கேட்குமா கேட்குமா
Writer(s): Anirudh Ravichander, Vishnu Edavan Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out