Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Jithin Raj
Jithin Raj
Performer
Selvaraghavan
Selvaraghavan
Conductor
Suriya
Suriya
Actor
Sai Pallavi
Sai Pallavi
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Vignesh Shivan
Vignesh Shivan
Lyrics
PRODUCTION & ENGINEERING
S.R. Prakashbabu
S.R. Prakashbabu
Producer

Lyrics

நடக்குற வழியில நரிகள பாத்தா கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா படுக்கற எடத்துல பாம்புங்க புகுந்தா திமிரணும்டா திமிரணும்டா ஒடுக்கற யோசன உடையவன் வந்தா சிரிக்கற முகத்துல கீறல போட்டா அழுகற சத்தமே அடிக்கடி கேட்டா திமிரணும்டா திமிரணும்டா வீதி வெள்ளத்துல மிதக்கிற போது மாடி வீட்டில் நின்னு பாத்தா பத்தாது அங்கிருந்தே நாம கத்துனா கேக்காது எறங்கணும் டா உதவனும் டா வட்டம் போட்டு இங்க அடக்கி வெச்சாலும் திட்டம் போட்டு நீங்க முடக்கி வெச்சாலும் பொய்ய சொல்ல சொல்லி முடக்கி வெச்சாலும் திமிரணும்டா திமிரணும்டா நடக்குற வழியில நரிகள பாத்தா கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா படுக்கற எடத்துல பாம்புங்க புகுந்தா திமிரணும்டா திமிரணும்டா ஒடுக்கற யோசன உடையவன் வந்தா சிரிக்கற முகத்துல கீறல போட்டா அழுகற சத்தமே அடிக்கடி கேட்டா திமிரணும்டா திமிரணும்டா திமிரணும்டா திமிரணும்டா திமிரணும்டா ஓடுற தூரத்தை அளக்கவே அளக்காத மோதுற பழக்கத்த இழக்கவே இழக்காத எதுக்கு பொறந்தோனு ஒரு நாளு உனக்கு புரியும் நண்பா அதுக்கு அப்புறம் எல்லாமே தெரிக்கும் பாரு தெம்பா தோற்கும் நேரத்தில உடையாத ஹே ஹே ஹே ஹே... ஜெயிக்கும் நேரத்தில உலராத ஹே ஹே ஹே ஹே... தோற்கும் நேரத்தில உடையாத ஜெயிக்கும் நேரத்தில உலராத ஒரு நாள் மாறும் எல்லாம் மாட்டும் அந்த நொடி வரும்டா ஹே நடக்குற வழியில நரிகள பாத்தா கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா படுக்கற எடத்துல பாம்புங்க புகுந்தா திமிரணும்டா திமிரணும்டா ஒடுக்கற யோசன உடையவன் வந்தா சிரிக்கற முகத்துல கீறல போட்டா அழுகற சத்தமே அடிக்கடி கேட்டா திமிரணும்டா திமிரணும்டா திமிரணும்டா திமிரணும்டா திமிரணும்டா
Writer(s): Vignesh Shivn, Yuvan Shankar Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out