Music Video

Engeyum Eppothum | S.P. Balasubrahmanyam | Ninaithale Inikkum | Kamal Hassan | Rajinikanth
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
COMPOSITION & LYRICS
M. S. Viswanathan
M. S. Viswanathan
Composer
Kannadasan
Kannadasan
Songwriter
PRODUCTION & ENGINEERING
M. S. Viswanathan
M. S. Viswanathan
Producer

Lyrics

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாஸ்திரங்கள் ஓடிவிடும் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாஸ்திரங்கள் ஓடிவிடும் கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ ஹோ எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாஸ்திரங்கள் ஓடிவிடும் காலம் சல்லாப காலம் உலகம் உல்லாச கோலம் இளமை ரத்தங்கள் ஊரும் உடலில் ஆனந்தம் ஏறும் இன்றும் என்றும் இன்பமயம் தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு வரவை மறந்து செலவு செய்து உயரப்பறந்து கொண்டாடுவோம் கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாஸ்திரங்கள் ஓடிவிடும் காலை ஜப்பானில் காபி மாலை நியூயார்க்கில் கேப்ரெட் இரவில் தாய்லாந்தில் ஜாலி இதிலே நம்மக்கென வேலி இங்கும் எங்கும் நம்முலகம் உலகம் நமது பாக்கெட்லே வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்லே இரவு பொழுது நமது பக்கம் விடிய விடிய கொண்டாடுவோம் கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம் ஆடை இல்லாத மேனி அவன் பேர் அந்நாளில் ஞானி இன்றோ அது ஒரு ஹாபி எல்லோரும் இனிமேல் பேபி வெட்கம் துக்கம் தேவையில்லை தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு கடவுள் படைத்த உலகமிது மனிதர் சுகத்தை மறுப்பதில்லை கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
Writer(s): Kanmani Subbu, M. S. Viswanathan Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out