Lyrics

பாடும் வானம்பாடி-ஹான் பாடும் வானம்பாடி-ஹான் பாடும் வானம்பாடி-ஹான் மார்கழி, மாதமோ பார்வைகள்-ஒ-ஒ-ஈரமோ-ஒ-ஒ ஏனோ ஏனோ பாடும் வானம்பாடி-ஹான் பாடும் வானம்பாடி பாவை வண்ணம் கோவில் ஆகும் பார்வை காதல் பூ தூவும் மாலை வண்ணம் கைகள் ஆகும் சோலை தென்றல் தாலாட்டும் நெஞ்சில் ஆசை வெள்ளம் ஹான்-ஹான்-ஹான்-ஹான் நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம் காற்றோடு நான் பாடவா பாடும் வானம்பாடி-ஹான் பாடும் வானம்பாடி-ஹான் மார்கழி, மாதமோ பார்வைகள்-ம்-ம்-ஈரமோ-ம்-ம் ஏனோ ஏனோ பாடும் வானம்பாடி-ஹான் பாடும் வானம்பாடி மேகம் மஞ்சம் போடும் போது மின்னல் தீபம் ஏந்தாதோ வானம் மாலை சூடும் போது தாகம் கொஞ்சம் தீராதோ தேவி போதும் போதும் ஹான்-ஹான்-ஹான்-ஹான் தேவி போதும் போதும் நீயே காதல் வேதம் மோகங்கள் நீராடுது பாடும் வானம்பாடி-ஹான் பாடும் வானம்பாடி-ஹான் மார்கழி, மாதமோ பார்வைகள்-ஒ-ஒ-ஈரமோ-ஒ-ஒ ஏனோ ஏனோ பாடும் வானம்பாடி-ஹான் பாடும் வானம்பாடி
Writer(s): Ilaiyaraaja, N Kamarajan Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out