Listen to Tajmahal Ondru ( From "Kannodu Kanbathellam") by Hariharan

Tajmahal Ondru ( From "Kannodu Kanbathellam")

Hariharan

Tamil

Music Video

Tamil lyrical cuts - Tajmahal ondru 🌺| Deva 💞✌️
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Lead Vocals
COMPOSITION & LYRICS
Deva,Mayil
Deva,Mayil
Songwriter

Lyrics

ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ... Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே தரா தரா ரா... தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே தரா தரா ரா... Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே அந்த ozone தாண்டி வந்து ஒரு நொடி துளி பேசியதே இனியெல்லாம் காதல் மயம் எனை கொன்றாய் இந்த யுகம் சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே ததததா ததாததா ததததா வீசி வரும் தென்றலை கிழித்து ஆடைகள் நெய்து தருவேனே பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி காலடி செய்து தருவேனே வானவில்லில் ஒரு நிறம் பிரித்து உதட்டுக்கு சாயம் தருவேனே மின்னல் தரும் ஒலியினை உருக்கி வளையலும் செய்து தருவேனே என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே ததததா துதுதுது ததததா துதுதுது ததததா துதுதுது காற்றை பிடித்து வானத்தில் ஏறி நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய் மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன் துளியாய் அதிலே நீ தெரிந்தாய் புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன் பூவாய் அதிலே நீ முளைத்தாய் கடலை பிடித்து அலைகள் வடித்தேன் நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய் நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன் நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன் நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே அந்த ozone தாண்டி வந்து ஒரு நொடி துளி பேசியதே இனியெல்லாம் காதல் மயம் எனை கொன்றாய் இந்த யுகம் சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
Writer(s): Vaalee, Deva Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out