Lyrics

குக்குகூ-குக்குகூ-குக்குகூ, கூ தெருக்கூத்து குக்குகூ-குக்குகூ-குக்குகூ, கூ Rhythm போட்டு குக்குகூ-குக்குகூ-குக்குகூ, கூ விடு ஜூட்டு குக்குகூ-குக்குகூ-குக்குகூ, கூ கானா பாட்டு ஓ மாமா மாமா மாமா மாம மாம மாமோமியா Oh sunday, monday, tuesday ஏழு நாளும் keep it free'யா ஓ மாமா மாமா மாமா மாம மாம மாமோமியா Oh sunday, monday, tuesday ஏழு நாளும் keep it free'யா بِسْمِ الله بِسْمِ الله நம் வாழ்வை வாழ்வோம் playfull'ah ஊ லால்லா ஊ லால்லா இது western கானா கோபாலா உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும் மின்சார பாடலா ஓ மாமா மாமா மாமா மாம மாம மாமோமியா Oh sunday, monday, tuesday ஏழு நாளும் keep it free'யா بِسْمِ الله بِسْمِ الله நம் வாழ்வை வாழ்வோம் playfull'ah ஊ லால்லா ஊ லால்லா இது western கானா கோபாலா உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும் மின்சார பாடலா குக்குகூ-குக்குகூ-குக்குகூ, கூ தெருக்கூத்து குக்குகூ-குக்குகூ-குக்குகூ, கூ Rhythm போட்டு குக்குகூ-குக்குகூ-குக்குகூ, கூ விடு ஜூட்டு குக்குகூ-குக்குகூ-குக்குகூ, கூ கானா பாட்டு வாழாதே மாமூலா நீ போடு new rule'ஆ Life என்ன நாம் படிக்கும் high school'லா Yellow line'ஆ ஈ.பீ.கோ இஷ்டம் போல நீயும் கோ இன்பத்துக்கு கோடி route எங்கெங்கோ தமிழ் பாட்டாலடி இந்த world'ஐ பிடி எங்கும் ஏற்றுக்கொடி ஆமா நாங்க ready ஓ மாமா மாமா மாமா மாம மாம மாமோமியா Oh sunday, monday, tuesday ஏழு நாளும் keep it free'யா بِسْمِ الله بِسْمِ الله நம் வாழ்வை வாழ்வோம் playfull'ah ஊ லால்லா ஊ லால்லா இது western கானா கோபாலா உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும் மின்சாரம் வேணும் வேணும் வே வே வேணும் வேணும் வேணும் வே வே வேணும் கண்களில் telescope வரம் வேணும் கால்களில் rocket speed வேணும் (வேணும்) Film'u காட்ட jeans வேணும் Figure'ah தேத்த benz வேணும் (வேணும்) Bill gates கூடத்தான் மங்காத்தா ஆடித்தான் Bunk'u கடை பாக்கி எல்லாம் தீர்ப்போமா வீரப்பன் கூடத்தான் Snow ballling ஆடித்தான் Hostages எல்லாரையும் மீட்போமா எங்கள் வாழ்க்கையிலே ஒரு full stop இல்ல எங்கும் இறங்கி ஏற அது bus stop இல்லே ஓ மாமா மாமா மாமா மாம மாம மாமோமியா Oh sunday, monday, tuesday ஏழு நாளும் keep it free'யா بِسْمِ الله بِسْمِ الله நம் வாழ்வை வாழ்வோம் playfull'ah ஊ லால்லா ஊ லால்லா இது western கானா கோபாலா உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும் மின்சார பாடலா
Writer(s): Vaalee, Harris Jayaraj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out