Lyrics

வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே காவடியை சுமந்து வந்தால் காப்பவனே நலம் சேர்ப்பவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே கந்தனே உந்தன் கருணை வேண்டி சந்தன காவடி தூக்கி வந்தோம் கந்தனே உந்தன் கருணை வேண்டி சந்தன காவடி தூக்கி வந்தோம் சங்கடம் தீர்க்கும் உன் நாமம் நாடெல்லாம் ஒலித்திட சொன்னோமே சங்கடம் தீர்க்கும் உன் நாமம் நாடெல்லாம் ஒலித்திட சொன்னோமே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே வெந்நீர் அணிந்த வீரனே உனக்கு பன்னீர் காவடி கொண்டு வந்தோமே வெந்நீர் அணிந்த வீரனே உனக்கு பன்னீர் காவடி கொண்டு வந்தோமே வேண்டிய பலனை நீ அருளவே மன்றாடி உன்னை கேட்டோமே வேண்டிய பலனை நீ அருளவே மன்றாடி உன்னை கேட்டோமே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே பால் காவடி கொண்டு வந்தோமே தேன் காவடி தந்து நின்றோமே பால் காவடி கொண்டு வந்தோமே தேன் காவடி தந்து நின்றோமே மச்ச காவடி உனக்குய்யா புஷ்ப காவடி உனக்கய்யா மச்ச காவடி உனக்குய்யா புஷ்ப காவடி உனக்கய்யா வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே காவடியை சுமந்து வந்தால் காப்பவனே நலம் சேர்ப்பவனே காவடியை சுமந்து வந்தால் காப்பவனே நலம் சேர்ப்பவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே வாராய் வாராய் வேலவனே துன்பம் தீர்க்கும் துயவனே
Writer(s): B.v. Srinivas, Goturi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out